உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள் அப்பகுதி மக்களை மட்டுமல்லாது நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் தாகூர்கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா. கடந்த வாரம் இவருக்கும் இவரது கணவரான முன்னாவிற்கும் சண்டை ஏற்படவே தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார் சல்மா. தனது மனைவியை சமாதானப்படுத்தி கூட்டிச் செல்வதற்காக …