பலருக்கும் பிடிக்காத காய்கறி என்றால் அது பாகற்காய் தான்.. ஏனெனில் அது கசப்பான சுவை கொண்டது. அதனால் தான் பலர் இதை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் பாகற்காய் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.. இதில் வைட்டமின்-சி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. எடை இழப்பு மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்தல் போன்ற நன்மைகள் உள்ளன. இருப்பினும், […]