சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.. ஒரு கணவன் மனைவி நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.. வளையல் கடைக்கு வெளியே அமர்ந்திருந்த தனது கணவரை எட்டி, உதைத்து, சரமாரியாக தாக்குவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதனால் நெரிசலான சந்தையை […]