ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக முன்னாள் பெண் நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் …