fbpx

2024 ஆம் வருட பொதுத் தேர்தலுக்கான பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கி இருக்கிறது. இந்த பொது தேர்தலுக்கான சுவர் விளம்பர பணிகளை அந்தக் கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதம் இரண்டாம் …