fbpx

Exit polls: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகு, முதல் சட்டமன்றத் தேர்தல், கடந்த செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும், இறுதிகட்ட தேர்தல் கடந்த 1-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. அதில், நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான (55.40 சதவிகிதம்) வாக்குகளை விட, சட்டமன்றத் தேர்தலில் …