அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வரும் 20ம் தேதிமுதல் 25ம் தேதிவரை முஸ்லிம்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான பத்ருதீன் அஜ்மல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பின் உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக …