நாடு முழுவதும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி …