fbpx

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெட்டப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டாலிசன் (எ) …