2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 16ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும் நாளாக கருதி பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தேர்தல் ஆணையங்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் அனைத்து கட்சிகளும் தீவிரமான …