பலுசிஸ்தான் மாகாணத்தின் பலூச் கிளர்ச்சியாளர்கள் குழு ஜாஃபர் ரயிலை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 450க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பலூச் விடுதலைப் படை (BLA) தெரிவித்துள்ளது.
பிணைக் கைதிகளை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் என்று அந்த குழு பாகிஸ்தான் …