சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவரிடமிருந்து 140 மது பாட்டில்களை பறிமுதல் செய்திருக்கிறது காவல்துறை.
சென்னையில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தீவிர சோதனைகளையும் அவ்வப்போது …