இந்தியாவின் பெருமைமிக்க மரபு, கலாச்சாரம், கட்டிடக்கலை ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கும் அற்புதம் தாஜ்மஹால். மனைவியிடம் தனது காதலை நிலைக்கச்செய்ய முகலாய பேரரசர் ஷாஜஹான் கட்டிய இந்த வெண்ணிற கோட்டை, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அதிசயமாகத் திகழ்கிறது.
இந்நிலையில், “கருப்பு தாஜ்மஹால்” எனும் ஒரு மாயக் கதை பயணிகளிடையே பரவலாக பேசப்பட்டுவரும் …