உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதற்கான முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.. உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால், யாருக்கு தான் பயம் வராது.. ஆனால் இந்த பிரச்சனை பொதுவாக நம்பப்படுவதை விட அதிகமான மக்களை பாதிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.. மருத்துவர்கள் இதை போஸ்ட்கோயிட்டல் ரத்தப்போக்கு (Postcoital Bleeding) என்று அழைக்கிறார்கள்.. இந்த நிலை சிறிய பிரச்சனைகள் முதல் கடுமையான உடல்நலக் கவலைகள் வரை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. NIIMS மருத்துவக் […]