முப்பெரும் தேவிகளில் ஒருவராக பேற்றப்படும் திருமகள், மகாலட்சுமி என பலராலும் போற்றப்படுகிறாள். மகாலட்சுமியின் எந்த வடிவத்தை வழிபட்டாலும் மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். மகாலட்சுமியின் அருளை பெற்று விட்டால் மற்ற எட்டு லட்சுமிகளும் நம்மை தேடி வருவார்கள். பொதுவாக நவராத்திரி காலத்தில் தான் மத்தியில் வரும் 3 நாட்களும் மகாலட்சுமியை அதிகமானவர்கள் வழிபடுவார்கள். ஆனால் அதற்கு முன் ஆவணி மாதத்தில் அவரை வழிபடுவது மிக முக்கியமானதாகும். மகாலட்சுமிக்கு இருக்கப்படும் […]