குஜராத் மாநிலத்தில் கண்பார்வை இழந்த 26 வயது பெண்ணை வண்புணர்வு செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அஙங்கு பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு எதிராக பெண் இப்போது புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக என் ஜி ஓ வில் பணியாற்றும் இரண்டு நபர்களை […]