Cloudflare நிறுவனத்தில் உள்ளக சேவை குறைபாடு (internal service degradation) ஏற்பட்டதால், உலகளவில் பல முக்கியமான ஆப்ஸ் மற்றும் தளங்களில் இணைப்பு பிரச்சினைகள் ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. Downdetector என்ற தளத்தின் தகவல்படி, Zerodha, Canva, Zoom, Shopify, Valorant (கேமிங் ப்ளாட்பார்ம்) போன்ற தளங்கள் பாதிக்கப்பட்டன.. பயனர்கள் இந்த தளங்களில் அணுக முடியாமை, செயல்பாடு தாமதம் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டனர்.. இது Cloudflare பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் […]

