வயிற்று உப்புசம் என்பது தற்போது பொதுவான நிலையாக மாறிவருகிறது. இது வயிற்றுப் பகுதியில் அதிகரித்த அழுத்தம் அல்லது அசௌகரியம் போன்ற உணர்வை உருவாக்கலாம், இதனால் வயிறு வழக்கத்தை விட பெரியதாக தோன்றும். ஆரோக்கியமான மக்களில் 10 முதல் 25 சதவீதம் பேர் அவ்வப்போது வயிற்று உப்புசம் இருப்பதாக புகார் கூறுகின்றனர். அதே நேரத்தில் 75 சதவீத …