fbpx

மனித உடலுக்கு இதயத்தின் செயல்பாடு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ரத்த ஓட்டமும் முக்கியமான ஒன்றாகும். நமது உடல் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்து வருவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. இரத்த சுத்திகரிப்பு என்பது நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதாகும். இதன் மூலம் உடலை நோய்களிலிருந்து பாதுகாப்பதோடு ஆரோக்கியமாக …

செம்பருத்தி நமது நாட்டில் பரவலாக காணக்கூடிய ஒரு செடியாகும். இந்தச் செடியின் இலைகள் மலர் மற்றும் வேர் ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. சித்த வைத்தியங்களில் செம்பருத்திப் பூ தங்க பஸ்பத்தோடு ஒப்பிடப்படுகிறது. இந்த செம்பருத்திப் பூவை தங்க புஷ்பம் என்று மருத்துவ உலகில் அழைக்கின்றனர். இத்தகைய மருத்துவ குணங்களை உடைய செம்பருத்திப்பூ தேநீர் குடிப்பதால் …