ராணிப்பேட்டை மாவட்ட பகுதியில் உள்ள ஆற்காடு கிளைவ் பஜார் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (42). இவர் தனது மனைவி செல்வி மற்றும் பகவதி, ஏசுராஜா என்ற 2 மகன்கள், குஷ்பூ என்ற மகளுடன் வசித்து வருகிறார்.
நேற்றைய தினத்தில் முருகன் மற்றும் மகன் பகவதி ஆகியோர் பன்றிகளை வேட்டையாட வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு …