தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ‘ஒயிட் போர்டு’ பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். அரசுப் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் 9,000 மாநகரப் பேருந்துகளில் 7,300-க்கும் மேற்பட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 1,559 …