fbpx

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை கடுமையாக தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை சேதப்படுத்தியதாகவும் படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை …

Flood: அசாமை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் கடும் வெள்ளத்திற்கு மத்தியில் கர்ப்பிணி ஒருவர் மீட்பு படகிலேயே குழந்தையை பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கடும் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. …

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலோர மாவட்ட மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் …

காஷ்மீரில் நேற்று அதிகாலை ஹவுஸ் படகில் திடீரென தீப்பற்றியது. இதனால் அருகில் இருந்த படகுகளுக்கு வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் 6 படகுகள் மற்றும் அதை ஒட்டியிருந்த மரக் கொட்டகைகள் தீப்பிடித்து எரிந்ததால் 40 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

சம்பவத்திற்குப் பிறகு …

ஏமன் நாட்டில் திருமணத்திற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடான ஏமன் உள்நாட்டு போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடு. இந்த நாட்டில் ஒரு திருமண நிகழ்விற்காக துறைமுக நகரான ஹொடைடாவில் இருந்து கமரன் தீவிற்கு படகின் மூலம் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் …