தேனி மாவட்டத்திலுள்ள பொம்மையகவுண்டன்பட்டியில் ராஜா என்ற 30 வயது நபர் ஒரு மாதத்திற்கு முன் காவியா என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் போடியில் இருக்கும் ராஜா உடைய அக்கா வீட்டிற்கு திருமண விருந்திற்கு சென்றனர். இதன் பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து ராஜா மற்றும் காவியா இருவரும் அங்கிருக்கும் ஆட்சி பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் இறங்கி இருவரும் குளித்த போது அக்கா […]