Gold mine: தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சட்டவிரோதமாக பணியில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்த சோக சம்பவத்தில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்டில்ஃபோன்டைன் நகரில் உள்ள தங்க சுரங்கத்தில், எந்த அனுமதியும் இல்லாமல், பணியாளர்கள் யாருக்கும் தெரியாமல் அங்கு பணி செய்து வந்தனர். இது அறிந்த போலீஸார் கடந்த ஆண்டு …