மூளையின் நியூரான்கள் செயலிழந்து கோமா நிலை ஏற்படுவது குறித்து நாம் ஆங்காங்கு கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் கோமா நிலை என்பது பற்றிய சரியான விளக்கம் நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். கோமா நிலை குறித்த முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்வோமா? சவுதி அரேபிய இளவரசரான அல்-வலீத், 2005 ஆம் ஆண்டு தனது 15 வயதில், லண்டனில் கார் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவருக்கு, தலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது […]