fbpx

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது. சிறுமிகளின் உடல்கள் குறித்து தகாத கருத்துக்களை கூறுவது அவர்களின் கண்ணியத்தை திட்டமிட்டு மீறுவதாகும். இது பாலியல் துன்புறுத்தல் குற்றமாக கருதப்பட வேண்டும். தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள மாநில மின்சார வாரியத்தின் முன்னாள் …