ஆந்திர மாநில பகுதியில் உள்ள விசாகப்பட்டினம் மதுரவாடாவில் கடந்த ஜூன் 2021 முதல் வாடகைதாரர் ஒருவர் தனது மனைவியின் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி, நிலுவைத் தொகையைச் செலுத்தாமலே தங்கியிருந்த வீட்டைக் காலி செய்துள்ளார்.
பலமுறை வீட்டிற்கு வந்து கேட்டும் உரிமையாளருக்கு பணம் கொடுக்கவில்லை. இவ்வாறு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் உரிமையாளரிடம் இழுத்தடித்து வந்திருக்கிறார் …