fbpx

Bolivia: பொலிவியாவின் தெற்குப் பகுதியில் நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 37 பேர் பரிதாபமாக பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பொலிவியா உயுனி முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்வது வழக்கம். இந்தநிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் உயுனி (Uyuni), …