Saif Ali Khan: மும்பையில் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற பாலிவுட் காதல் ஜோடிகளாக இருந்து திருமண தம்பதிகளாக மாறியவர்கள் சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர். பாலிவுட்டின் மூத்த மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் …