பிரபல பாலிவுட் இயக்குனர் பிரதீப் சர்க்கார் இன்று அதிகாலை காலமானார்.. அவருக்கு வயது 68.
பாலிவுட் இயக்குனர் பிரதீப் சர்க்கார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.. அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதாகவும், அவரது பொட்டாசியம் அளவு வெகுவாகக் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரின் …