டெல்லியில் உள்ள பல கீழமை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை தேசிய தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. சாகேத் நீதிமன்றம், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், தீஸ் ஹசாரி நீதிமன்றம், ரோகிணி நீதிமன்றம் மற்றும் துவாரகா நீதிமன்றம் மற்றும் பல மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு வேன்கள், மோப்ப நாய் உதவி உடன் வெடிகுண்டு செயலிழப்பு […]

