fbpx

Bomb Threat: விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் குறித்து இன்டர்போல் உதவியை இந்திய விமானத்துறை நாடியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால், விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டு பின்னர், அது வதந்தி என தெரிய …