fbpx

துபாயை தளமாகக் கொண்ட சொவாகா ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், மறைந்த ரத்தன் டாடாவின் நினைவாக மும்பையில் உள்ள டாடா குழுமத்தின் தலைமையகத்தின் பெயரில் புதிய இந்திய உணவகத்தை தொடங்கவுள்ளது.

இந்த உணவகத்தின் பெயர் பாம்பே ஹவுஸ். டாடா குழுமத்தின் தலைமையகமான பாம்பே ஹவுஸை வடிவமைப்பதில் ரத்தன் டாடாவின் முக்கியப் பங்கிற்குச் செய்யும் மரியாதையாக பாம்பே ஹவுஸ் என …