fbpx

மாணவர்கள் Bonafide certificate தர வேண்டியது கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் மாணவர்களின் பெயரை சேர்பதற்கு, ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து Bonafide certificate பெற்று தர வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் …