அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது சிக்கன் தான். பொதுவாக, பெரும்பாலான மக்கள் சிக்கன் இறைச்சி, கால் துண்டுகள் அல்லது எலும்பில்லாத பகுதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் சிக்கனின் சில பாகங்களில் அதைவிட அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. அவற்றில் மிக முக்கியமானது கோழிக்கால்கள். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, கோழிக்கால்களைச் சரியாகத் தயாரித்து உட்கொண்டால், அவை உடலுக்கு மிகப்பெரிய நன்மைகளை அளித்து, நோய்களின் […]

