fbpx

ஹச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த 11ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துணிவு.

இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை காண்பதற்கு டிக்கெட் கிடைக்காமல் பலர் போராடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் விநியோகம் செய்திருக்கிறது. …