இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் சில குடும்பங்கள் அரசர் போலவே வாழ்ந்து வருகின்றன. அந்த குடும்பங்களுக்கு மக்கள் இன்னும் அரச மரியாதையை அளித்து வருகின்றனர். இன்னும் இந்த குடும்பங்கள் தங்கள் அரச பரம்பரை விஷயங்களை பின்பற்றி வருவது ஆச்சரியமான விஷயம்தான்.
அவர்கள் …