fbpx

கர்நாடகாவில் பள்ளி மாணவர்களின் புத்தக பையின் எடையை குறைக்கும் வகையில் அம்மாநில அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் பாட புத்தக பையின் எடையை குறைப்பது குறித்து கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா அரசு, குழு ஒன்றை அமைத்தது. இதில் கல்வி வல்லுநர்கள், குழந்தை மருத்துவர்கள், மருத்துவர்கள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் மாநில கல்வி …