விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் அசீம் – விக்ரமன் பஞ்சாயத்து இல்லாத நாட்களே கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற டாஸ்க்கில் அசீமை அட்டக்கத்தி என விக்ரமன் கூறியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார், […]