இரண்டு டோஸ் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் செலுத்தப்பட்ட பெரியவர்களுக்கு சீரம் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசியான Covovax க்கு சந்தைப்படுத்துதலுக்காண அங்கீகாரம் வழங்குவது குறித்து மத்திய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழு இன்று முடிவெடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குநர் பிரகாஷ் குமார் …