fbpx

எல்லை பாதுகாப்பு படை, சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட மத்திய படைகளில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, நார்காடிக் கன்ட்ரோல் பீரோ, அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட படைகளுக்கும் ஆட்சேர்க்கை நடத்தப்படுகிறது. கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு மட்டுமே. ஆண், பெண் இரு …

மத்திய அரசு எல்லை காவல் படையில் 127 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதன்படி தலைமை காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணிகளுக்காக 127 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எல்லையோர காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. …