fbpx

Bore well: குஜராத்தில் 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 வயது இளம்பெண்ணை 2வது நாளாக மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அப்பெண், சுயநினைவின்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேரை கிராமத்தில் 540 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த …

சென்னையில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தைக் காப்பாற்றும் வகையில், கட்டுமானப் பணிகளுக்காக நிலத்தடி நீரை எடுப்பதைத் தடை செய்ய மாநில அரசு ஆலோசித்து வருகிறது. நிலத்தடி நீருக்குப் பதிலாக, சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (மெட்ரோவாட்டர்) இப்போது பில்டர்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் இதற்கான அரசாணை வெளியாகலாம் …

ஆபத்தை விலைவிக்கும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் கட்டுமான குழிகள் அருகில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டங்களில் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரிகுழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள் மற்றும் குறிப்பாக நமது …

கர்நாடகா மாநில பகுதியில் உள்ள முத்தோலில் பரசுராம் குலாலி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் மகன் வித்தல் குலாலி  தனது தந்தைக்கு தூக்க மருந்து கொடுத்து பிறகு அவரின் தலையில் இரும்பு கம்பி கொண்டு பயங்கரமாக தாக்கியுள்ளார். 

தந்தை இறந்த பின்பு உடலை 30 துண்டுகளாக வெட்டி, அதனை ஒரு ப்ளாஸ்டிக் பையில் சுற்றி …

மத்திய பிரதேசத்தில் ஒரு எட்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் பீட்டல் பகுதியில் மாண்டவி என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் ஐந்து வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ளார். 

மகனை நீண்ட நேரமாக …