2008 முதல் 2017 வரை பிறந்த 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் சீனாவிற்குப் பிறகு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆசியாவிலும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலும் குவிந்திருக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் நிறுவனமான […]