ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான போஸ் (Bosch), தனது செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகளவில் சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு, வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவும், இதற்கு முக்கிய காரணமாக டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரிகளும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டெஸ்லா மற்றும் பிஒய்டி (BYD) போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதே […]