fbpx

பொதுவாக காய்கறிகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக சுரைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவதன் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை தடுக்கலாம்.

சுரைக்காயில் அதிகப்படியான நார்சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனையை சரி செய்து செரிமான மண்டலம் எளிதாக செயல்பட …