அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.7,000 கோடியை வசூலையும், இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 16-ல் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக […]