fbpx

Blood pressure: வீட்டு வைத்தியம் மூலமாகவும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதற்கான வீட்டு வைத்தியங்களில் ஒன்று மஞ்சள். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மஞ்சள் உதவும். இது உணவுக்கு நிறத்தையும் சுவையையும் சேர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. …

பொதுவாக உயர் ரத்த அழுத்தம், சைலண்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க சுகாதார அபாயத்தை ஏற்படுத்தும். ஆனால் காலை எழுந்த உடன், ரத்த அழுத்த அளவீடுகள் உங்கள் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை பற்றி கூறுகிறது. காலை ரத்த அழுத்தத்தின் முக்கியத்துவத்தையும், நீங்கள் புறக்கணிக்கக் கூடாத அமைதியான எச்சரிக்கை அறிகுறிகள் குறித்தும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்..…

அதிகப்படியான கோபம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு (BP) ஏற்படுகிறது. இந்த BP செலவின்றி இயற்கை முறையில் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தற்போது பார்க்கலாம்.

கடுக்காய்

இந்த கடுக்காயில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளன. வாதம், பித்தம், கபம் உள்ளிட்ட பிரச்சனைகளை குணமாக்க இது உதவுகிறது. மேலும், குடல் …

ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தேவையான மருந்துகள், உப்புக் குறைந்த உணவு, மது, புகையை தவிர்ப்பது ஆகியவற்றை கடைப்பிடித்தால் பக்கவாதம் ஏற்படமால் வாழலாம்.

BP எனும் ரத்த அழுத்தம் தான் பக்கவாதம் ஏற்படுவதற்கான முழு காரணம். ஆண்டு தோறும் பல லட்சம் பேர் பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். சுமார் 5 கோடி மக்கள் பக்கவாதத்தால் …

உயர் இரத்த அழுத்தம் மற்றும் தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கு எலுமிச்சை சாறு பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து எலுமிச்சை சாறு குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து குடிப்பதால் கல்லீரல் பிரச்சனைகள் குணமாகி கல்லீரல் வலுவடையும். எலுமிச்சம் பழச்சாறு, சீரகம், மிளகு சேர்த்துக் குடித்தால் பித்தம் குறையும். தினமும் …