பிரம்மா குமாரிகள் இயக்கம் உலகம் முழுவதும் 4,500 கிளைகளை கொண்டுள்ளது. 147 நாடுகளில் சுமார் 15 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக தாதி ரத்தன் மோகினி இருந்தார். 101 வயதான இவர், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆன்மிக சேவையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் பிரம்மகுமாரியின் தலைவி தாதி ரத்தன்மோகினி …