fbpx

Energy drinks: அதிக சர்க்கரை மற்றும் அதிக காஃபின் கொண்ட இந்த ஆற்றல் பானங்கள் கடந்த சில ஆண்டுகளில் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாகிவிட்டன. சமீபத்தில், கம்போடிய அரசு பள்ளிகளில் ஆற்றல் பானங்கள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இளைஞர்களிடையே சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. …