தற்போது உள்ள காலகட்டத்தில், பலர் நேரம் காலம் தெரியாமல் எப்போதும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அத்தனை மணி நேரம் செலவழித்தும் எந்த பிரயோஜனமும் இருப்பதில்லை. சமூக ஊடகங்களில் பயனற்ற ஒன்றில் மூழ்கி இருப்பது பலருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இப்படி, ஒன்றுக்கும் பயன் இல்லாத சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவு செய்பவர்களை குறிப்பிடும் வார்த்தையே மூளை …